கிரிக்கெட் டி20 உலகக்கோப்பைக்கு பிறகு ஒயிட் பால் தொடருக்காக நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி - அட்டவணை வெளியீடு நமது நிருபர் ஜூன் 28, 2022 இந்திய அணியின் நியூசிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான அட்டவணை இன்று வெளியாகியுள்ளது.